2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் பொத்துவில் அறுகம் குடா சார்ந்த உல்லைப் பகுதியும் அடங்கும். இங்கு உறுதியாக அமைந்திருந்த பாலம் சிறிய சேதங்களுக்கு மட்டுமே உள்ளானது. ஆனால் பாலத்தின் தொடர்ச்சியாய் அமைந்த பாதை பொங்கியெழுந்த கடல் நீரினால் கழுவிச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பாதைகள் அழிந்த இடங்கள் ஒரு தற்காலிக பாரிய புதிய இரும்புப் பாலமொன்றினால் ஈடு செய்யப்பட்டது. அது தொடர்புகளை பரந்து விரியச் செய்தது. போக்குவரத்தினை [...]
‘கட்டுரை’ பகுப்புக்கான தொகுப்பு
4 அக்
பொத்துவில் மண்மலை
இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே மண்மலை என்றால் மிகையில்லை. இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த [...]


