அக்டோபர் 4th, 2006- ‍க்கானத் தொகுப்பு

பொத்துவில் மண்மலை

இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே மண்மலை என்றால் மிகையில்லை. இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த [...]

தொடர்ந்து படிக்கவும் »

எங்கள் ஊர் பொத்துவில்

காரிருள் பிரியு முன்னே கழனியை நாடித் தூய ஏரிலே நெஞ்சைப் பூட்டி இன்புறும் துணைவரோடு, சீரிலே வாழும் மாதர் சென்றுமே பணிகள் செய்து பார்புகழ் கொழிக்க வாழும் பண்பினர் வாழும் நாடு! கொட்டிடும் மழை காலத்தும் கோப்பையைக் கையிலேந்தி, கட்டெழில் கயலின் கண்ணார் கன்றினை அவிழ்த்துச் சென்று இட்டமாயப் பால் கநற்து இதமுறப் பதமுமேற்றி பட்டினப் பகுதிக் கெல்லாம் பால் கொடுப்போர் வாழ் நாடு! ஏடுகள் கண்டி ராத இன்கவி பிறக்கும் பூமி கூடவே மூவினத்தோர் கொள்கைகள் [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.